புதன், 29 செப்டம்பர், 2010

நான்

கண்ணாடி எதன் மீது மோதினாலும்
சேதாரம் அதற்குதான்
அது போலவே
நான் யாருடன் பழகினாலும்
கடைசியில் தனித்து போய் விடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக