வியாழன், 2 செப்டம்பர், 2010

அழகி

முகம் அவலட்சணமாக உள்ளதென்று
பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அடுத்த நான் பத்திரிகையில் செய்தி
அழகி தற்கொலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக