வியாழன், 2 செப்டம்பர், 2010

காமம்

ஏதோ கதை படித்துகொண்டிருகும்போது மனதில் தோன்றியது
காமம் என்பது நிர்வாணம் பார்த்து வருவதில்லை என்று,
நேற்று காலை தினத்தந்தியில் அழகி கொலை என்று படத்துடன் செய்தி
நிர்வாண கோலத்தில் பெண்ணொருத்தி கழுத்து அறுபட்டு கிடந்தாள்
அதை பார்த்தபோது மனதில் யாரோ இவள் பாவம், இவளை வீட்டில் காணமல்
எப்படி தேடிக்கொண்டிருகிறார்களோ, இவளை நம்பி எத்தனை பேரோ
இப்படித்தான் மனம் நினைத்ததே தவிர
என் பார்வையில் மட்டும் அல்ல மனத்திலும் இல்லை காமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக