திங்கள், 16 ஆகஸ்ட், 2010

பாரதீ

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழிப்போம் என்றாயே என் பாரதி
இன்று
ஒரு நாட்டையே அழித்து
என் இனத்தவரை
பட்டினியால் சாகடித்து கொண்டிருகிறார்களே
எதை அழிக்க போகிறாய் நீ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக