சுவடுகள்
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
மரியாதை....
சாமியின் தேரில் இருந்து உதிரும் பூவுக்கான மரியாதை
சாவு ஊர்வலத்தில் கிடக்கும் பூக்களுக்கு கிடைப்பதில்லை
அது போன்றே
சாப்ட்வேர் மாப்பிள்ளைக்கு கிடைக்கும் மரியாதை
சப்போர்ட் டீம் மாப்பிள்ளைக்கு கிடைப்பதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக