செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கொள்ளி

கரை தெரியாமல் தத்தளிக்கும் கப்பல் போல இருந்த எனக்கு
கலங்கரை விளக்காய் நீ வந்தாய்
கண் தெரியாமல் ரோட்டை கடக்கும்
ஒரு குருட்டு பிச்சைக்காரனாய் நானிருந்தேன்
என் கண்களுக்குள் ஒரு ஒளிபிழம்பாய் நீ வந்தாய்
ஆனால்,
நெருங்கி பார்க்கும்போது தான் தெரிந்தது
நீ ஒளிப்பிழம்பள்ள
என்னுள் ஏற்படுத்தும் ஒரு வலித்தழும்பு என்று
நீ கலங்கரை விளக்கல்ல
என் சிதைக்கு வைக்கும் கொள்ளி!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக