செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

உவமை....

வீரம் என்றால் சிங்கம் என்றும்,
நன்றி என்றால் நாய் என்றும்,
மானம் என்றால் மான் என்றும் சொன்னீர்களே
இதோ அவ்வரிசையில்
ஏமாற்றுக்காரி என்றால் என்னவளின் பெயரையும்
சேர்த்துகொள்ளுங்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக