வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காதல்

தன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து சத்தமிட்டு
கண்களை சிமிட்டி பிடித்துகொள்
பறக்கும் முத்தம் என்றாய்
இன்று
என் உள்ளத்தில் குத்திவிட்டு
உணர்சிகளை கொன்றுவிட்டு
பறந்ததடா காதல் என்றாய்
பறந்தது காதல்
மறந்தது நீ
இறந்தது நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக