திங்கள், 16 ஆகஸ்ட், 2010

உன் பாதங்கள்...

என் கவிஞன் சொன்னான் :
உன் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல ....
மலர்களின் மீதென்று
ஆனால் நான் :
அந்த மலர்களில் இருக்கும் முற்கள்
உன் பாதங்களை பதம் பார்த்துவிடுமோ என்றெண்ணி
என் இதயத்தை தரையக்கி
அதன் மீது உன்னை நடக்க வைத்தேன்
ஆனால் உன் கால்களே இன்று முள்ளாகி
என் இதயத்தை அல்லவா கிழித்தது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக