வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஊர்வலம்

ஊர்கோடியில் என்னை நிறுத்தி விட்டு
வேறொருவனுடன் மணகோலத்தில் ஊர்வலம் போகிறாயா?
அது சரி,
அவனை எப்போது தெருக்கோடியில் நிருத்தப்போகிறாய் ??

1 கருத்து: