திங்கள், 31 ஜனவரி, 2011

சிற்பி

ஒரு குழந்தையின் வருகைக்கு பிறகு
கணவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும்
அக்குழந்தைக்கே கிடைத்து விடுகிறது.
அது சரி,
செதுக்கிய சிற்பியை விட , செதுக்கப்பட்ட சிலைக்கு தானே
நம் நாட்டில் பாலாபிஷேகமும் நெய்யாபிஷேகமும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக