ஒருவர் மட்டுமே அன்பு செலுத்தி
அதை இன்னொருவர் உணராமல் போகும்போது தான்
வாழ்க்கை கசப்பாகிறது.
உணர்வை புரிந்து கொள்ளாமல்
உடம்பை மட்டுமே பார்க்கும் போது அங்கே
வாழ்க்கை கசாப்பு ஆகிறது.
ஒருவர் மேல் ஒருவர்
வைத்து இருக்கும் பற்றுதலும், புரிதலும்
விட்டு போகும்போதுதான்
வாழ்க்கை அங்கே வழக்கை நோக்கி போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக