சுவடுகள்
செவ்வாய், 27 ஜூலை, 2010
காதலித்து பார்
மின்னலின் ஒளி கீற்றை காணவேண்டுமா?
உன்னவளின் கண் அசைவை நேரில் பார்....
பூ இதழின் ஸ்பரிசம் அறிய வேண்டுமா?
அவளின் இதழில் முத்தம் கொடுத்துப்பார்...
மரணம் என்னவென்று அறிய வேண்டுமா ?
அவளையே உண்மையாய் காதலித்து பார்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக