திங்கள், 24 செப்டம்பர், 2012

வேதனை

பெற்றோரை வேதனை படுத்தும் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. தன்னுள் ஓடிக்கொண்டிருப்பது தாயின் கண்ணீரும் தந்தையின் வியர்வையும் என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக