திங்கள், 7 மே, 2012

மாற்றம்

இரட்டை சடை இன்று pony tail ஆகிவிட்டது, பாவாடை சட்டை மைக்ரோ மிடியும், ஜீன்ஸ் பான்ட்டுமாக மாறிவிட்டன தொலை தூர உறவுகள் இன்று தொலைந்து போன உறவுகள் ஆகிவிட்டன. எது எப்படி மாறினாலும் அன்பே ! உன் அன்பும், நட்பும், காதலும் இன்னமும் அப்படியே தான் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக