சுவடுகள்
வியாழன், 21 ஜூலை, 2011
ரயில் விளையாட்டு.....
முதல் பெட்டியாய் நான், மூன்றாம் பெட்டியாய் நீ இருப்பினும் உன் கால் கொலுசோசை என் காதில் மட்டும் தனியாய் விழும்.
வருடங்கள் பல உருண்டோடி போனாலும்,
இன்றுவரை ரயிலை பார்க்கும்போதெல்லாம் அதனோசை மறைந்து உன் கொலுசோசை மட்டுமே கேட்கிறது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக