திங்கள், 29 நவம்பர், 2010

பார்வை

ஒருவரை நாம் நல்லவராக பார்த்துவிட்டால்
அவர் என்ன கெடுதல் செய்தாலும் அவர் நல்லவரே
உதாரணம் ஒரு தாயின் பார்வை.
அதேபோல்
ஒருவரை நாம் கெட்டவராக பார்த்துவிட்டால்
அவர் என்ன நல்லது செய்தாலும் அவர் கெட்டவரே
உதாரணம் ஒரு காதலியின் பார்வை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக