ஞாயிறு, 22 டிசம்பர், 2013

நீ இல்லாமல்

எப்பொழுதும் போல் தான் இப்பொழுதும் விடிகின்றது எனக்கென்னவோ ஏதொரு வித்தியாசமும் இல்லை ஏனனில், நீ என்னோடு மட்டுமே இல்லை என் மனதில் என்றும் உன் நினைவோடு நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக