புதன், 25 ஏப்ரல், 2012

நன்மை

எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் மனப்பான்மை கொண்டவர்கள் கூட, கலங்கிதான் போகிறார்கள். அவர்கள் வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும்ப்பொழுது அதுவும் ஒரு துர்மரணம் ஏற்படும்பொழுது இதுவும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கத்தான் செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக