நாகசாகியின் நாக்கில் வெந்து
ஹிரோஷிமாவின் இடர்பாடுகளை களைந்து
உலகத்தை ஆச்சர்ய படுத்திய ஜப்பான்
இன்று
சுனாமியின் சுழலால் சுருட்டி வீசப்பட்டிருகிறது
இதில் மாண்டவர்களுக்கு ஆன்மா சாந்தி அடையவும்
மீண்டவர்களுக்கு விரைவில் எழுச்சி பெறவும்
எல்லாம் வல்ல அந்த கடவுளை வேண்டிகொள்வோமாக!!
திங்கள், 14 மார்ச், 2011
வியாழன், 10 மார்ச், 2011
முத்தம்
குழந்தையின் முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு
அன்னையின் முத்தம் அன்பின் வெளிப்பாடு
குமரியின் முத்தம் காதலின் வெளிப்பாடு
மனைவியின் முத்தம் பாசத்தின் வெளிப்பாடு
கள்ளகாதலியின் முத்தம் காமத்தின் வெளிப்பாடு
வயதான முத்தம் அன்னியோநியத்தின் வெளிப்பாடு
எமனின் முத்தம் மரணத்தின் வெளிப்பாடு
அன்னையின் முத்தம் அன்பின் வெளிப்பாடு
குமரியின் முத்தம் காதலின் வெளிப்பாடு
மனைவியின் முத்தம் பாசத்தின் வெளிப்பாடு
கள்ளகாதலியின் முத்தம் காமத்தின் வெளிப்பாடு
வயதான முத்தம் அன்னியோநியத்தின் வெளிப்பாடு
எமனின் முத்தம் மரணத்தின் வெளிப்பாடு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)