வெள்ளி, 18 ஜனவரி, 2013

முயற்ச்சி

முடிவென்பது ஏதுமில்லை இந்த பூலோகத்தில் முடிவின் முதல் எழுத்தில் முயற்ச்சியினை காண் ! அதில் முன்னேற்றத்தின் படி தெரியும்.

வியாழன், 17 ஜனவரி, 2013

வேண்டாம்!

தேடலாகி தொலைந்துருகி, காதலாகி கசிந்துருகி, மோதலாகி பிரிந்துருகி, ஊடலாகி உள்ளமுருகி, பின் உடலுருகி மாயும் இக்காதல் வேண்டாம் !!