வெள்ளி, 16 டிசம்பர், 2011

மரியாதை

திருமணத்திற்கு வருகை தரும் அனேக சொந்தங்களில் யாரோ ஒருவர் கோபித்து கொண்டு தான் வெளியேறுகிறார்கள்.
தனக்கான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று # வைக்குற முக்கா ரூவா மொய்க்கு அளப்பரையை பாரு !!

திங்கள், 5 டிசம்பர், 2011

முத்தம்

1/2 கிலோ காதலில்
1/4 கிலோ காமத்தை கலந்து
சிறிதளவு வெட்கத்தை ஊற்றி
மிதமான மோகத்தீயில்
சமைத்தேடுதேன்..................
காதலுக்கான முத்தம் !!