சுவடுகள்
ஞாயிறு, 6 நவம்பர், 2011
நோக்கு வர்மம்
நோக்கு வர்மம் என்றால் என்ன என்று கேட்ட என் மகனுக்கு ஏதோ எனக்கு தெரிந்தவற்றை சொன்னேன்.
ஆர்வமாய் கேட்டவன், அழகாய் என்னிடத்தில் கேட்டான்
அம்மாவிற்கு இதை கற்று கொடுத்தது யார் ? அவர்களின் கண் அசைவிற்கு ஏற்ப நீங்களும் நடக்குரீங்களே!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)