சுவடுகள்
திங்கள், 18 பிப்ரவரி, 2013
குரலோசை!
அம்மாவின் "சின்னவனே " அத்தையின் "தம்பி" மனைவியின் "என்னங்க " நண்பனின் "மச்சி " இவற்றைவிடவும் உருகிவிட செய்கிறது மகளின் "அப்பா" என்ற குரலோசை !!
வியாழன், 7 பிப்ரவரி, 2013
தேவதை
தேவதைகளின் மேல் நம்பிக்கை இல்லாமலிருந்தேன், உன்னை காணும் வரை !
புதன், 6 பிப்ரவரி, 2013
நான்
தப்பையே சரியா செய்யற ஆளு நான். நான் சரியாய் செய்ததில் தப்பு கண்டுபிடிக்க முயற்சி செய்யாதே !! பஞ்ச் பஞ்ச் !!
பணம்
கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கணும், மத்தவங்கள கஷ்டப்படுத்தி பணம் சம்பாதிக்க கூடாது !
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)