வாழ்கையும் வானமும் ஒன்று
எங்கே துவங்கி எங்கே முடியும் என்று தெரியாது!
திருமணம் என்பது கடல் போல,
துவக்கம் தெரியும் முடிவு எங்கே என்றே தெரியாது!!
காதலும் நிலவும் ஒன்றுதான்,
வெளியே அழகுதான்
உள்ளே புவி ஈர்ப்பு கிடையாது,
தேய்ந்தும் போகும் நிலவை போலவே காதலும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக